செல்வத்தை மீட்டுத் தரும் அஷ்ட வாராகி திருக்கோவில்!
பிப்ரவரி-16, விழுப்புரம் மாவட்டம் சாலமேட்டில் அமைந்துள்ள அஷ்ட வராகி திருக்கோயில் இழந்த செல்வத்தை மீட்டுத் தரும் தனிச் சிறப்புமிக்க திருத்தலமாகும். இத்திருத்தலத்தின் சிறப்புகளை இந்த பகுதியில் காணலாம். பெருமாளின் வராக அவதாரமாக கருதப்படும் வராகி அம்மன் ராஜராஜேஸ்வரி அம்மனின் குதிரைப்படை தலைவியாகவும்,…