பிப்ரவரி-20, வங்கதேசத்துக்கு எதிரான சாம்பியன் டிராபி போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தனது முதல் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக…
பிப்ரவரி-20, டெல்லி முதலமைச்சராக ரேகா குப்தா இன்று பதவியேற்க உள்ளார். துணை முதலமைச்சராக பர்வேஸ் வர்மாவும், முக்கிய அமைச்சர்கள் சிலரும் பதவியேற்க உள்ளனர். டெல்லி சட்டப் பேரவை தேர்தலில் 48 இடங்களில் வெற்றி பெற்று பாரதிய ஜனதா கட்சி 27 ஆண்டுகளுக்குப்…
பிப்ரவரி-20, சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை நியூசிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. கராச்சியில் உள்ள தேசிய விளையாட்டு மைதானத்தில் குரூப் ஏ பிரிவின் முதல் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான்…
பிப்ரவரி-19, இந்திய பங்குச்சந்தைகளில் தொடர்ந்து தடுமாற்றம் நிலவுகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டு இன்றும் சற்று சரிவுடன் முடிவடைந்து. இன்றைய வர்த்தக நேரம் தொடங்கியது முதல் பங்கு சந்தைகளில் சற்று ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டன. வர்த்தகத்தின் முடிவில் தேசிய பங்கு…
பிப்ரவரி-16, விழுப்புரம் மாவட்டம் சாலமேட்டில் அமைந்துள்ள அஷ்ட வராகி திருக்கோயில் இழந்த செல்வத்தை மீட்டுத் தரும் தனிச் சிறப்புமிக்க திருத்தலமாகும். இத்திருத்தலத்தின் சிறப்புகளை இந்த பகுதியில் காணலாம். பெருமாளின் வராக அவதாரமாக கருதப்படும் வராகி அம்மன் ராஜராஜேஸ்வரி அம்மனின் குதிரைப்படை தலைவியாகவும்,…
பிப்ரவரி-15, காசி தமிழ்ச் சங்கமம் 3.0 நிகழ்ச்சி நாளை தொடங்க உள்ள நிலையில் சென்னையிலிருந்து முதல் குழுவுடன் புறப்பட்ட ரயிலை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி 3 வது ஆண்டாக வரும்…
பிப்ரவரி-15, பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தில் இருதரப்பு உறவுகள் குறித்து அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்புடன் சந்திப்பு, முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது, எலான் மஸ்க், துளசி கபார்டு உள்ளிட்டோருடான சந்திப்பு உள்ளிட்ட இந்தியாவுக்கு சாதகமான பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.…
பிப்ரவரி-14, மஞ்சள், குர்குமா லாங்கா தாவரத்தின் வேரில் இருந்து பெறப்படுகிறது. இது சமீபத்திய ஆண்டுகளில் மேற்கத்திய உலகைக் கவர்ந்த ஒரு மசாலாப் பொருளாகும். அதன் துடிப்பான தங்க நிறம் மற்றும் தனித்துவமான சுவையுடன், மஞ்சள் பிரபலமான பல்வேறு சமையல் மற்றும் பானங்களில்…
பிப்ரவரி-12, இங்கிலாந்துக்கு எதிரான 3 வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய சுப்மன் கில் சதம் அடித்து அசத்தினார். இரு அணிகளுக்கும் இடையேயான 3வது ஒருநாள்…
பிப்ரவரி-11, தைப்பூச திருவிழாவையொட்டி பழனி முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். பக்தர்களின் அரோகரா முழக்கம் விண்ணை பிளந்து எதிரொலித்து வருகிறது. தை மாதம் வரும் பூச நட்சத்திரம் முருகனுக்கு மிகவும் உகந்த நாளாகும். இதனையொட்டி ஆண்டு தோறும் முருகன் கோயில்களில்…