• Thu. Mar 13th, 2025

உரக்கச் சொல்வோம் உலகிற்கு

Prayagraj

  • Home
  • காசி தமிழ் சங்கமம் 3.0: வாரணாசி புறப்பட்டது முதல் குழு!

காசி தமிழ் சங்கமம் 3.0: வாரணாசி புறப்பட்டது முதல் குழு!

பிப்ரவரி-15, காசி தமிழ்ச் சங்கமம் 3.0 நிகழ்ச்சி நாளை தொடங்க உள்ள நிலையில் சென்னையிலிருந்து முதல் குழுவுடன் புறப்பட்ட ரயிலை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி 3 வது ஆண்டாக வரும்…

மகா கும்பமேளாவில் கோடிக் கணக்கானோர் புனித நீராடல்! சில சிறப்புகள்!

ஜனவரி -15, உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்ப மேளாவையொட்டி நாள்தோறும் கோடிக் கணக்கான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். புன்னிய நதிகளான கங்கை, யமுனை, சரஸ்வதி கூடும் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை…

மகா கும்ப மேளாவின் முதல் நாளில் 60 லட்சம் பக்தர்கள் புனித நீராடல்!

ஜனவரி-13, உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் இன்று தொடங்கிய மகா கும்ப மேளாவின் முதல் நாளில் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் நீராடி ஆசிபெற்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிகள் சங்கமிக்கும் திரிவேணி…