• Mon. Mar 10th, 2025

உரக்கச் சொல்வோம் உலகிற்கு

PM Modi

  • Home
  • இஸ்ரோ வரலாற்றில் மைல் கல் சாதனை! ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி!

இஸ்ரோ வரலாற்றில் மைல் கல் சாதனை! ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி!

ஜனவரி- 16, விண்வெளியில் 2 செயற்கை கோள்களை ஒன்றாக டாக்கிங் செய்யும் ஸ்பேடெக்ஸ் திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ இன்று வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது. இந்த திட்டத்திற்கான இறுதி கட்டப் பணிகளை இன்று அதிகாலை இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடங்கினர். இதனைத்…

இந்திய ராணுவ தினம்: வீரர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி!

ஜனவரி-15, இந்திய ராணுவ தினம் இன்று கொண்டாடப் படுவதையொட்டி வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தியாகங்களை நினைவு கூர்ந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அரசு ராணுவ வீரர்கள் மற்றும் குடும்பத்தினருடன் எப்போதும் துணை நிற்கும் என உறுதிபட தெரிவித்துள்ளார். இந்தியாவின் 77 வது…

மகர சங்கராந்தி, பொங்கல் கொண்டாட்டத்தில் மோடி பங்கேற்பு!

ஜனவரி-14, டெல்லியில் நடைபெற்ற மகர சங்கராந்தி மற்றும் பொங்கல் கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். தை மாத பிறப்பையொட்டி நாடுமுழுவதும் இன்று மகர சங்கராந்தி விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல், தமிழ்நாட்டில் தை மாத பிறப்பு பொங்கல் பண்டிகையாக…

டெல்லியில் தாமரை மலர்வது நிச்சயம்; பிரதமர் மோடி உறுதி!

ஜனவரி-06, டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் இம்முறை பாரதிய ஜனதா கட்சி வெற்றிப்பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பது உறுதி என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். டெல்லியில் விரைவில் சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில்,…