தைப்பூச திருவிழா… பழனியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!
பிப்ரவரி-11, தைப்பூச திருவிழாவையொட்டி பழனி முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். பக்தர்களின் அரோகரா முழக்கம் விண்ணை பிளந்து எதிரொலித்து வருகிறது. தை மாதம் வரும் பூச நட்சத்திரம் முருகனுக்கு மிகவும் உகந்த நாளாகும். இதனையொட்டி ஆண்டு தோறும் முருகன் கோயில்களில்…