• Sun. Jun 15th, 2025

உரக்கச் சொல்வோம் உலகிற்கு

Kanchi Mutt

  • Home
  • மகா பெரியவா; ஒன்றுக்குப் பதிலாக 2 ஆக கிடைத்த பொற்காசுகள்!

மகா பெரியவா; ஒன்றுக்குப் பதிலாக 2 ஆக கிடைத்த பொற்காசுகள்!

ஒன்றுக்குப் பதிலாக இரண்டாய் கிடைத்த பொற்காசுகள் திருப்பிக் கொடுக்க வந்த பெண்மணி பெரியவாளின் ஆச்சர்யமான பதிலும்–அருளும். 1971-ஆம் வருடம், மகாப் பெரியவாள் தஞ்சையில் முகாம். நாள்தோறும் கல்யாண வைபோகம்தான்! சாரி,சாரியாக (ஆமாம் புடவை,புடவையாகத்தான்) பெண்கள். சுவாஸினீ பூஜை என்ற திருநாள் அன்றைக்கு.…