சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிவு!
ஜனவரி-13, இந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வரும் நிலையில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று ஒரே நாளில் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சரிவை சந்தித்தது. இன்றைய வர்த்தகம் தொடங்கியது முதலே பங்குவர்த்தகத்தில் இறக்கம் காணப்பட்டது. ரஷ்ய…