ஶ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதேசி திருவிழா கோலாகலம்!
ஜன-04, ஶ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பகல் பத்து ஐந்தாம் திருநாளில் நம்பெருமாள் மாந்துளிர் நிறத்திலான பட்டாடை உடுத்தி அருள் பாலித்தார். ஶ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழா கோலாகலமாக…