சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்; 200 விக்கெட் வீழ்த்தி முகமது ஷமி சாதனை!
பிப்ரவரி-20, வங்கதேசத்துக்கு எதிரான சாம்பியன் டிராபி போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தனது முதல் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக…
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்; பாகிஸ்தானை பந்தாடிய நியூசிலாந்து!
பிப்ரவரி-20, சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை நியூசிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. கராச்சியில் உள்ள தேசிய விளையாட்டு மைதானத்தில் குரூப் ஏ பிரிவின் முதல் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான்…
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்; வருண் சக்கரவர்த்தி சேர்ப்பு!
பிப்ரவரி-4, இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடருக்கான இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட்டுள்ளார். அண்மையில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டி-20 போட்டி தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.…
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; பும்ரா, ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு!
ஜனவரி -18, சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் வேகப் பந்துவீச்சாளர் பும்ராவுக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.…