ஜனவரி -12, தேசிய இளைஞர்கள் தினத்தையொட்டி AI தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட சுவாமி விவேகானந்தர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்கள் மற்றும் இணையத்தில் வைரலாக வருகின்றன. சுவாமி விவேகானந்தர் கடந்த 1863 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் தேதி…
ஜனவரி-11, ஈரோடு இடைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளர்கள் களமிறங்குவார்களா? தேர்தல் களம் சூடுபிடிக்குமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த…
ஜனவரி-10, தெலுங்கு ஸ்டார் ராம் சரண் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியாகியுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் முதல் நாளில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இத்திரைப்படம் முதல் நாளில் பாக்ஸ் ஆபிஸில் 100 ரூபாயை கடந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ராம்…
ஜனவரி-10, இந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து 3 வது நாளாக சரிவு ஏற்பட்டுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 241.30 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 95 புள்ளிகளும் சரிந்தன. இன்றைய வர்த்தகம் தொடங்கியது முதலே…
ஜனவரி-10, வைகுண்ட ஏகாதேசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் திருக்கோவிலில் இன்று நடைபெற்றது. இதனையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்துள்ளனர். 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது திருச்சி ஶ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர்…
ஜனவரி-08, இந்தியாவில் HMPV வைரஸ் பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்களை துரிதப்படுத்தவும் மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. HMPV எனப்படும் வைரஸ் சீனாவில் வேகமாகப் பரவி வரும் நிலையில், மலேசியா, கஜகிஸ்தான், இங்கிலாந்து,…
ஜனவரி-08, டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சி மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைக்குமா? அல்லது மும்முனைப் போட்டி பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமாக அமையுமா?…
ஜனவரி-06, டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் இம்முறை பாரதிய ஜனதா கட்சி வெற்றிப்பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பது உறுதி என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். டெல்லியில் விரைவில் சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில்,…
ஜனவரி-05, புஷ்பா 2- தி ரூல் திரைப்படம் ஹிந்தியில் ரூ.800 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தானா, பஹத் பாசில் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ள புஷ்பா-2 தி ரூல் திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் 5…
ஜனவரி-05, இந்திய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இதன்மூலம் பார்டர்- கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 10 ஆண்டுகளுக்குப் பின்னர் இழந்துள்ளது. சிட்னியில் நடைபெற்ற இப்போட்டியின்…