• Mon. Mar 10th, 2025

உரக்கச் சொல்வோம் உலகிற்கு

விளையாட்டு

  • Home
  • சுப்மன் கில் அபார சதம்… தொடரை வென்றது இந்திய அணி!

சுப்மன் கில் அபார சதம்… தொடரை வென்றது இந்திய அணி!

பிப்ரவரி-12, இங்கிலாந்துக்கு எதிரான 3 வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய சுப்மன் கில் சதம் அடித்து அசத்தினார். இரு அணிகளுக்கும் இடையேயான 3வது ஒருநாள்…

ரோஹித் அதிரடி சதம்: தொடரை வென்ற இந்திய அணி!

பிப்ரவரி-10, இங்கிலாந்து அணிக்கு எதிரான 2 வது ஒருநாள் போட்டியில் ரோஹித் அதிரடி சதத்தால் இந்திய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இதையடுத்து, 3 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரை வென்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில்…

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி; இந்திய அணி வெற்றி!

பிப்ரவரி-07, இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நாக்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. தொடக்க வீரர்களா பில் சால்ட்…

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்; வருண் சக்கரவர்த்தி சேர்ப்பு!

பிப்ரவரி-4, இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடருக்கான இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட்டுள்ளார். அண்மையில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டி-20 போட்டி தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.…

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; பும்ரா, ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு!

ஜனவரி -18, சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் வேகப் பந்துவீச்சாளர் பும்ராவுக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.…

ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இழந்தது இந்திய அணி!

ஜனவரி-05, இந்திய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இதன்மூலம் பார்டர்- கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 10 ஆண்டுகளுக்குப் பின்னர் இழந்துள்ளது. சிட்னியில் நடைபெற்ற இப்போட்டியின்…