• Fri. Mar 14th, 2025

உரக்கச் சொல்வோம் உலகிற்கு

VP

  • Home
  • பங்குச்சந்தைகளில் தொடரும் தடுமாற்றம்; நிப்டி சற்று உயர்வு!

பங்குச்சந்தைகளில் தொடரும் தடுமாற்றம்; நிப்டி சற்று உயர்வு!

பிப்ரவரி-4, இந்திய பங்குச்சந்தைகளில் தொடரும் தடுமாற்றம் நிலவுகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டு இன்று சற்று உயர்வுடன் முடிவடைந்து. இன்றைய வர்த்தக நேரம் தொடங்கியது முதல் பங்கு சந்தைகளில் சற்று ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டன. வர்த்தகத்தின் முடிவில் தேசிய பங்கு…

இந்திய பங்குச் சந்தைகளில் கடும் சரிவு! சென்செக்ஸ் 1,200 புள்ளிகளுக்கும் மேல் வீழ்ச்சி!

ஜனவரி-21, இந்திய பங்குச் சந்தைகள் இன்று கடும் சரிவை சந்தித்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1235 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 299 புள்ளிகளும் சரிவடைந்தன. இன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்திலிருந்து இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து…

புஷ்பா-2 தயாரிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட 55 இடங்களில் ஐடி ரெய்டு!

ஜனவரி-21, புஷ்பா 2 படம் படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ், கேம் சேஞ்சர் படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜு மற்றும் ஐதராபாத்தில் உள்ள முன்னணி சினிமா தயாரிப்பு நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அல்லு அர்ஜுன்,…

தமிழக பாஜக தலைவர்… நீடிக்கும் சஸ்பென்ஸ்… விலகுவது எப்போது?

ஜனவரி-21, தமிழக பாஜக மாவட்ட தலைவர்களின் முதல் பட்டியல் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான நிலையில், மாநில தலைவர் யார் என்பது இந்த வாரத்தில் அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. பாரதிய ஜனதா கட்சியில் நாடு முழுவதும் புதிய…

அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப் அதிரடி!

ஜனவரி -21, அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் ட்ரம் பதவி ஏற்றுக்கொண்டார். புதிய அதிபராக பதவி ஏற்ற டிரம்ப் அமெரிக்காவின் பொற்காலம் தொடங்கி விட்டதாக தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபருக்கான தேர்தல் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. மொத்தம் உள்ள 538 பிரதிநிதிகளான…

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; பும்ரா, ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு!

ஜனவரி -18, சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் வேகப் பந்துவீச்சாளர் பும்ராவுக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.…

கொசஸ்தலை ஆற்றில் மணல் கடத்தல்: நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஜனவரி – 18, கொசஸ்தலை ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளப் படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் கொசஸ்தலை…

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

ஜனவரி- 18, தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் ஜனவரி…

8 வது ஊதியக் குழுவுக்கு மத்திய அரசு ஒப்புதல்! சம்பளம் எவ்வளவு உயரும்?

ஜனவரி-16, மத்திய அரசு ஊழியர்களுக்கான 8 வது ஊதியக்குழு அமைக்க பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார். எனவே, சம்பளம் எவ்வளவு உயரும் என மத்திய அரசு ஊழியர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 8 வது ஊதியக்குழு அமைக்கப்படுமா? அல்லது வேறுமுறையை அரசு…

இஸ்ரோ வரலாற்றில் மைல் கல் சாதனை! ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி!

ஜனவரி- 16, விண்வெளியில் 2 செயற்கை கோள்களை ஒன்றாக டாக்கிங் செய்யும் ஸ்பேடெக்ஸ் திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ இன்று வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது. இந்த திட்டத்திற்கான இறுதி கட்டப் பணிகளை இன்று அதிகாலை இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடங்கினர். இதனைத்…