• Fri. Mar 14th, 2025

உரக்கச் சொல்வோம் உலகிற்கு

VP

  • Home
  • வெடித்த சீனியர்கள்…வீதிக்கு வந்த மோதல்… சிதறும் அதிமுக… தவிக்கும் எடப்பாடி!

வெடித்த சீனியர்கள்…வீதிக்கு வந்த மோதல்… சிதறும் அதிமுக… தவிக்கும் எடப்பாடி!

பிப்ரவரி -10, சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைந்து மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம் என அக்கட்சியின் தொண்டர்கள் எதிர்பார்த்து உள்ள நிலையில், சீனியர்களின் சீற்றத்தால் எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும் சிக்கல் உருவாகி உள்ளது. 2026 ஆம் ஆண்டு தமிழக…

ரோஹித் அதிரடி சதம்: தொடரை வென்ற இந்திய அணி!

பிப்ரவரி-10, இங்கிலாந்து அணிக்கு எதிரான 2 வது ஒருநாள் போட்டியில் ரோஹித் அதிரடி சதத்தால் இந்திய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இதையடுத்து, 3 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரை வென்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில்…

டெல்லி தேர்தல் வெற்றி; காங்கிரஸை பாராட்டிய மோடி!

பிப்-09, டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வெற்றி உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, மக்கள் சக்தியே முதன்மையானது என்றும் வளர்ச்சி, நல்லாட்சி வெற்றி பெற்றது என்றும் தெரிவித்துள்ளார். டெல்லி சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்று தந்த…

டெல்லி தேர்தல்; ‘ஹாட்ரிக்’ அடித்த காங்கிரஸ்!

பிப்ரவரி-08, டெல்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி ஹாட்ரிக் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது. டெல்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 48 இடங்களில் வெற்றி…

ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் பின்னடைவு: அரவிந்த் கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா தோல்வி!

பிப்ரவரி-08, டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் ஆத்மி கட்சித் தலைவர்களான அரவிந்த் கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா ஆகியோர் தோல்வி அடைந்தனர். டெல்லி தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவல் தோல்வியடைந்தார். அதேபோல் முன்னாள் துணை முதலமைச்சர்…

டெல்லி தேர்தல் முடிவுகள்; பாஜக முன்னிலை!

பிப்ரவரி-08, டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. முதல்கட்ட முன்னிலை வெளியாகி வரும் நிலையில், பாரதிய ஜனதா கட்சி ஆத்மி கட்சியை விட அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 40…

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி; இந்திய அணி வெற்றி!

பிப்ரவரி-07, இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நாக்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. தொடக்க வீரர்களா பில் சால்ட்…

டெல்லியில் பாரதிய ஜனதா ஆட்சி; புதிய கருத்துக் கணிப்புகள்!

பிப்ரவரி-05, டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அதிக இடங்கள் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என பெரும்பான்மையான கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. 70 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு இன்று காலை வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலில்…

மும்முனைப் போர்… டெல்லியை வெல்லப் போவது யார்… தொடங்கியது கவுண்டன்!

பிப்ரவரி-05, 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. மக்கள் பெருமளவில் திரண்டு நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்தியாவின் இதயமாக கருதப்படும் தலைநகர் டெல்லியை ஆளப்போவது யார் என்பதை முடிவு செய்யும் சட்டப்பேரவை…

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்; வருண் சக்கரவர்த்தி சேர்ப்பு!

பிப்ரவரி-4, இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடருக்கான இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட்டுள்ளார். அண்மையில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டி-20 போட்டி தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.…