• Sat. Jul 12th, 2025

உரக்கச் சொல்வோம் உலகிற்கு

மஹா பெரியவா பெயரில் கோடிகளில் கொள்ளை…மனம் குமுறும் பக்தர்கள்!

உலகப் புகழ்பெற்ற காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதியான மஹா பெரியவா பெயரில் மடத்துக்கு துளியும் சம்மந்தமில்லாத சில தனிப்பட்ட நபர்கள் பல்வேறு விதங்களில் நூதன முறையில் திட்டங்கள் திட்டி பல கோடி ரூபாயை வசூலித்து வருவதாக பக்தர்கள் சிலர் மனக்குமுறலை வெளிப்படுத்தி…

துருக்கிக்கு மோடி வைத்த ஆப்பு…நொந்துபோன டிரம்ப்!

ஜூலை-12, ஆபரேஷன் சிந்தூர் துல்லியத் தாக்குதலின்போது பாகிஸ்தானுக்கு உதவிய துருக்கி நாட்டிற்கு ஆப்பு வைக்கும் விதமாக தனது ஸ்டைலில் பதிலடி கொடுத்துள்ளார் பிரதமர் மோடி. இஸ்லாமிய அடிப்படைவாதத்தை அடிப்படையாக கொண்டிருக்கும் துருக்கி, பாக்கிஸ்தானுக்கு ‘பைரக்தார்’ ட்ரோன்களை தந்து இந்தியாவுக்கு ‘செக்’ வைக்க…

இயற்கை குளிர்சாதனப் பெட்டி…இளம் பெண் அசத்தல்!

ஜூலை-12, தமிழகத்தைச் சேர்ந்த இளம்பெண் இயற்கையான குளிர்சாதனப் பெட்டியை உருவாக்கி அசத்தலான சாதனை செய்துள்ளார். இவரது பெயர் ரமாமணி. சிறு வயதிலிருந்தே ஜில்ஜில்லென்ற பொருட்கள் என்றால் இவருக்குப் பிடிக்கும். குளிர்பதனப் பெட்டி வாங்கும் அளவு வசதி இல்லாத மண்பாண்டங்கள் செய்து விற்கும்…

கோவையில் போராட்டம் நடத்திய தூய்மை பணியாளர்கள் கைது; வானதி சீனிவாசன் சந்தித்து ஆதரவு!

ஜூன்-13, கோவை மாநகராட்சியில் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டு, கைதுசெய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்களை பாரதிய ஜனதா எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். கோவையில் கடந்த ஐந்து நாட்களாக…

தினமும் காலையில் வெள்ளை பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன பயன் ர

வெள்ளைப் பூசணிக் காபலவகையாக நன்மைகளை தருகின்றது. இதில் வைட்டமின், பி, சி-யுடன், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, நீர்ச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்தும் வளமாக நிறைந்துள்ளது.தினமும் காலையில் காபி அல்லது டீக்கு பதிலாக வெள்ளை பூசணி ஜூஸ் குடித்து வந்தால், நாள் முழுவதும்…

இதை குடித்தால் வயதானாலும் இந்த 10 நோய்கள் வராது!

ஜூன்-13 இடுப்பு வலி, மூட்டு வலி, வாயு, தைராய்டு, சர்க்கரை, உடல் சோர்வு, பாத எரிச்சல், கல்லீரல், கைகால் வலி, வயிற்று கோளாறு, இதற்கு இந்த கஷாயம் குடிக்கலாம்.சீரகம், கொத்தமல்லி விதை, சோம்பு, மிளகு, பட்டை, கிராம்பு, தலா 1 ஸ்பூன்…

அகமதாபாத் விமான விபத்து; மோடி நேரில் ஆய்வு!

ஜூன்-13, அகமதாபாத் விமான விபத்து நடந்த இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் ஆய்வு செய்தார். விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார். நாட்டையே உலுக்கிய அகமதாபாத் விமான விபத்தில் 240 க்கும் மேற்பட்டோர்…

ராசி வழி நலம் – 26 மே 2025: ஜோதிடமும், உடல்நலமும்!”

♈ மேஷம் (Aries) – தீவிர எண்ணங்கள், கண் அழுத்தம் உங்கள் மனம் திசைதெரியாமல் பல விஷயங்களில் இன்று சுழன்று கொண்டிருக்க வாய்ப்பு அதிகம். கலை, தொழில், சுயதொழில் சார்ந்த செயல்களில் தடைகள் தோன்றலாம். மதியத்திற்கு பிறகு சிறிது ஓய்வு தேவைப்படும்.…

அட்டாரி பார்டரா… வாகா பார்டரா…எப்படி அழைப்பது?

மே- 23, குறைந்த சிலரே அறிவார்கள்: “வாகா_பார்டர்” என்பது பாகிஸ்தானின் பக்கம் இருக்கும் பெயர், இந்தியாவின் பக்கம் “#அட்டாரி_பார்டர்” என்று அழைக்கப்படுகிறது.இதைத் தெரிந்திருந்தும், நாம் அதை “வாகா பார்டர்” என்றே அழைக்கிறோம், ஏனெனில் பாகிஸ்தான் மீது அன்பு கொண்டவர்கள் மற்றும் பாகிஸ்தான்…

பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அஞ்சாது- மோடி உறுதி!

மே- 22, பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது என்றும், ஒவ்வொரு தீவிரவாத தாக்குதலுக்கும் மிகப்பெரிய பதிலடி கொடுக்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பிகானிரில் ரயில் சேவை, குடிநீர் திட்டப்பணிகள் மற்றும்…